Monday 28 March 2011

உழவே ஆதாரம்



சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை.

-திருவள்ளுவர்
(திருக்குறள் (உழவு)- 104 :1)


பொருள்:

உலகம் பல தொழில் செய்து உழன்றாலும், ஏர்த்தொழிலின் பின் நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
.

1 comment:

  1. அன்புள்ள நண்பருக்கு

    உங்கள் புதிய வலைப்பூ சிறப்புறவும், விவசாயம் செழிப்புறவும் எனது பிரார்த்தனைகள்

    -குழலேந்தி

    ReplyDelete